மகாவலிஅதிகாரசபையின்கணக்காய்வாளர்நாயகத்தின்அறிக்கை கோப்குழுவின்மீளாய்வுக்குஉட்படுத்தப்பட்டது

மகாவலி அதிகாரசபையின் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில்…

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பயனாளர்களின் தெரிவின் போது முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பயனாளர்களின் தெரிவின் போது முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்  என வழிவகைகள் பற்றிய குழுவில் வலியுறுத்தப்பட்டது. பாராளுமன்ற…

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக டிக்கிரி.கே ஜயதிலக நியமனம்

புதிய பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பதவிக்கு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய டிக்கிரி.கே ஜயதிலக…

கிழக்கு மாகாண ஆளுநர் ,இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இரா. சம்பந்தனின்…

அதிகாரிகள் சரியான தகவல்களை வழங்காதபோது பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது

சில அரச அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுவில் சமர்ப்பித்த  அறிக்கையை, சில மாதங்களின் பின்னர் மீண்டும்  அதே…

கிழக்கு , ஊவா மாகாணங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்புப்பிரிவால்வெளியிடப்பட்டது. 2023 மே 26 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே26 ஆம் திகதி…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை  டிஜிட்டல் மயமாக்க வேண்டும் – சிங்கள ராவய அமைப்பு வலியுறுத்தல் 

புலம் பெயர் தொழிலாளர்களை அடிமைகளாக்காமல் அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை  டிஜிட்டல்…

வடக்கில் இளைஞர்கள் மத்தியிலேயே சமூக சீர்கேடு – யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

வடக்கு மாகாணத்தில் காணப்படும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளை …

நட்ட ஈட்டினை இந்திய அரசாங்கம் கோரவில்லை

2021 மே – ஜூன் மற்றும் 2020 செப்டம்பர் ஆகிய காலப்பகுதிகளில் முறையே MV எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிலும் MT நியூ…

பாடசாலை மாணவர்களின் பேக், காலணிகளின் விலைகள் குறைவடையும்

எதிர்வரும் ஜூலை மாதம்  15 ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களின் புத்தக பேக்  மற்றும் காலணிகளின் விலைகளை 10 வீதத்தால்…