தை 2024

“இலங்கையை வெற்றி கொள்வோம்”

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் “இலங்கையை வெற்றி கொள்வோம்”நாடுதழுவிய மக்கள் நடமாடும் வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்காரர அவர்களின் தலைமையில் (31) அனுராதபுரம் சல்காத்து விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.இந்நிகழ்வு இன்றும் (31) , நாளையும் (01 பெப்ரவரி) அமைச்சரின் தலைமையில் நடைபெறும் .இங்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு தொழிற் பயிற்சி வழக்குவது தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு , தொழிலாளர்களுக்கு கௌரவத்தையும், பாதுகாப்பையும் வழங்கும் …

“இலங்கையை வெற்றி கொள்வோம்” Read More »

அரசியலமைப்பு ரீதியான பொறுப்பை நிறைவேற்றுதல்

அரசியலமைப்பின் 4(ஆ) உறுப்புரையின் கீழ், இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி, இலங்கையின் தேசிய பாதுகாப்பு உட்பட மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்துகிறார். இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், நிறைவேற்று அதிகாரத்தின் பிரதானி என்ற வகையிலும், அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு அமையவும் ஜனாதிபதியின் அரசியலமைப்புரீதியான பொறுப்பிற்கு அமையவும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அரசாங்க பதவிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார். எனவே, ஜனாதிபதிக்கு தனது அரசியலமைப்புரீதியான கடமைகளை எந்தவித இடையூறும் …

அரசியலமைப்பு ரீதியான பொறுப்பை நிறைவேற்றுதல் Read More »

மனித மூளையில் ‘சிப்’ – மருத்துவத்தில் மஸ்கின் சாதனை

நியூராலிங்க் நிறுவனம் வடிவமைத்துள்ள எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் (BCI) இணைப்பை உருவாக்கும் வகையிலான ‘சிப்’-ஐ மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை தொடங்கியுள்ளது. நரம்பியல் மருத்துவத்தில் பெரும் சவாலாக இருக்கும் நோய்களுக்கு தீர்வு காணக் கூடியதாக இருக்கும் கேள்விக்கு செயல் வடிவம் கொடுக்கும் முன் ஆயத்தப் பணிகளை இதன் மூலம்   எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாடு நிர்வாகம் கடந்த ஆண்டு நியூராலிங்க் மனிதர்களைக் கொண்டு சோதனை …

மனித மூளையில் ‘சிப்’ – மருத்துவத்தில் மஸ்கின் சாதனை Read More »

மக்கள் தேர்தலை கோரவில்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பது அனைவரினதும் கடமையும் பொறுப்பும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விரைவில் இறுதித் தீர்மானத்திற்கு வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் தேர்தலைக் கேட்கவில்லை. பொருட்களின் விலை, பிள்ளைகள் கல்வி கற்க பாடசாலை புத்தகங்கள், சீருடை ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவைகள் இல்லாமல் தேர்தலை …

மக்கள் தேர்தலை கோரவில்லை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க Read More »

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி

2025ஆம் ஆண்டு முதல் சொத்துக்கான புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேரடி வரியாக விதிக்கப்படும் இந்த சொத்து வரி அதிக சொத்து மதிப்புள்ள நபர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார். இதற்கு மேலதிகமாக புதிய மறைமுக வரிகளை அறிமுகப்படுத்துவதற்கோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிப்பதற்கோ அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மறைமுக வரிகள் காரணமாக பொருட்களின் …

2025ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரி Read More »

“உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10,000 காணி உறுதிப் பத்திரங்கள்

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் தற்போதும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுடன் இன்று (30) தொழில்நுட்ப முறைமையினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டது. “உரித்து” …

“உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10,000 காணி உறுதிப் பத்திரங்கள் Read More »

“ஜயகமு  ஸ்ரீ   லங்கா” வேலைத்திட்டம்  நாளை அனுராதபுரத்தில் ஆரம்பம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஜயகமு  ஸ்ரீ   லங்கா Jayagamu Sri Lanka  என்ற நாடு தழுவிய நடமாடும் பொது மக்களுக்கானசேவை நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நாளை (31) அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. இந்த வேலைத்திட்ட நிழ்வுகள்  நாளை (31ஆம் திகதி)யும் நாளை மறுதினமும் (01ஆம் திகதி) அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளில்  வெளிநாட்டு …

“ஜயகமு  ஸ்ரீ   லங்கா” வேலைத்திட்டம்  நாளை அனுராதபுரத்தில் ஆரம்பம் Read More »