இலங்கையில் வெப்பநிலை திடீரென அதிகரிப்பு
இலங்கையில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘எச்சரிக்கை நிலைமை அல்லது கவனம் செலுத்த வேண்டிய நிலைமை என திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் உஷ்ண நிலையை உணர முடியும் நிலை என்பதால் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது. இதற்கமைவாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் இந்த வெப்ப நிலை எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நேரம் …