மாசி 2024

பலத்த காற்று,மின்னல் குறித்து எச்சரிக்கை

2024 பெப்ரவரி15ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 பெப்ரவரி 15ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் …

பலத்த காற்று,மின்னல் குறித்து எச்சரிக்கை Read More »

இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகாரசபைச் சட்டத்தை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது

இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். தேசிய ஊடகக் கொள்கையொன்று முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும், அது தற்போது அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, இன்று நாம் எதிர்கொள்ளும் முக்கிய …

இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகாரசபைச் சட்டத்தை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது Read More »

டிஜிட்டல் கட்டண முறை மூலம் சிறிய ,நடுத்தர வர்த்தகர்களுக்கு பல்வேறு நன்மைகள்

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் QR குறியீடு மூலம் ஒருங்கிணைந்த கட்டண முறை அல்லது UPI அறிமுகப்படுத்திய பின்னர் அது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது. NPCI International Payments Limited மற்றும் இலங்கையின் LankaPay பிரைவேட் லிமிடெட் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தை விரைவாக விரிவுபடுத்தும் நோக்கத்துடன், 10,000 வர்த்தக நிலையங்களில் இந்த கட்டண முறை இதனுடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படுவதோடு இந்த …

டிஜிட்டல் கட்டண முறை மூலம் சிறிய ,நடுத்தர வர்த்தகர்களுக்கு பல்வேறு நன்மைகள் Read More »

இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி!

இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு QR குறியீடு ஊடாக ஒருங்கிணைந்த கட்டண முறை எனப்படும் UPI ஊடாக பணம் செலுத்தும் முறைமையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு (12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒன்லைன் தொழில்நுட்பம் மூலம் இதில் இணைந்து கொண்டார். NNPCI International Payments Limited மற்றும் இலங்கை LankaPay நிறுவனம் என்பன இணைந்து முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தை விரைவாக விஸ்தரிக்கும் நோக்கத்துடன் 10,000 வர்த்தக …

இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி! Read More »

பொதுவான வானிலை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 பெப்ரவரி 13ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது …

பொதுவான வானிலை Read More »

கிழக்கு ,ஊவா மாகாணங்களில் மழை

2024 பெப்ரவரி 13ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024பெப்ரவரி 12ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது …

கிழக்கு ,ஊவா மாகாணங்களில் மழை Read More »

சீரான வானிலை

2024 பெப்ரவரி 10ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024பெப்ரவரி 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டத நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு புலம்பெயர் இலங்கையர்கள் பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலிய பேர்த் நகரில் வசிக்கும் அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது மற்றும் நவீனமயப்படுத்துவது குறித்து புலம்பெயர் இலங்கையர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அவற்றுடன் தொடர்ச்சியாக இணைந்துகொள்ளுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையைக் கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் வேலைத் திட்டத்தைப் பாராட்டிய புலம்பெயர் இலங்கையர்கள், காலநிலை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தனர். இதன்போது புலம்பெயர் இலங்கையர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, நாட்டின் …

இலங்கையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்கு புலம்பெயர் இலங்கையர்கள் பாராட்டு Read More »