2023 ஜபிஎல் கிரிக்கெட் தொடர்: ஜந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்அணி
2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது. ஆனால் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் இறுதிப்போட்டி நாணய சுழற்சி கூட இடம்பெறாத நிலையில் மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதிப் போட்டி நேற்று இந்தியாவின் குஜராத் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதியது. இறுதி வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் …