புலம்பெயர் தொழிலார்களுக்கு சுங்க  நிவாரண சலுகை (Duty Free) தொகை அதிகரிப்பு

புலம்பெயர் தொழிலார்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும்  சுங்க  நிவாரண சலுகை (Duty Free)  தொகை , எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த சுற்றறிக்கைக்கு அமைவாக  வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகரிக்கப்பட்ட …

புலம்பெயர் தொழிலார்களுக்கு சுங்க  நிவாரண சலுகை (Duty Free) தொகை அதிகரிப்பு Read More »