ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு…

2023 ஜபிஎல் கிரிக்கெட் தொடர்: ஜந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்அணி

2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்க இருந்தது. ஆனால்…

பொசன் நோன்மதி வாரம் நாளை ஆரம்பம்

பொசன் நோன்மதி வாரம் நாளை (31) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைவாக  நாளை முதல் அடுத்த மாதம் 6ம் திகதி வரை, மிஹிந்தலை,…

தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம்

தொழில் சட்ட திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதியின்  தொழிற் சங்க தொடர்பு பிரிவுக்கு உட்பட்ட அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் சம்ப ந்தப்பட்ட…

843 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு

இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

கிழக்கு, ஊவா மாகாணங்களில் 50 மி.மீ க்கும் அதிக மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல்  நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால்  வெளியிடப்பட்டது. 2023 மே 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023…

கிழக்கு ,ஊவா மாகாணங்களில் 75 மி.மீ. மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்புப்பிரிவால்வெளியிடப்பட்டது. 2023 மே 29 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே29 ஆம் திகதி…

பாடசாலை அதிபர்களுக்கு பரீட்சை திணைக்களம் அறிவுறுத்தல்

எதிர்வரும்  29 ஆம் திகதி ஆரம்பமாவுள்ள 2022 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை  பரீட்சார்த்திகளுக்கு விரைவில் வழங்குமாறு…

கொழும்பு இலகு ரயில்வேலைத்திட்டத்தை இடைநடுவில் கைவிட்டமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு

ஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடை நடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில்…

ஆசியாவின்பலம்மற்றும்முக்கியத்துவத்தைஜனாதிபதிவலியுறுத்தினார்

பூகோள புவிசார் அரசியல் செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பிராந்தியத்தின் வகிபாகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆசிய நாடுகள் குரல் எழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி…