30 ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை

எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு   ஜூன் மாதம் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட வங்கி விடுமுறையாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இம்மாதம் 29ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த விசேட விடுமுறை அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன