கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

மறைந்த அனுராதபுரம் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இன்று (06) காலை அனுராதபுரம், சாலியபுரம், தெப்பங்குளம், பாடசாலை மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!