வவுருகன்னல விகாரைக்கான  மின்சார விநியோகத்தை துண்டிக்க மின்சார சபை தீர்மானம்

வரலாற்றுச் சிறப்புமிக்க திக்வெல்ல வவுருகன்னல விகாரைக்கான  மின்சார விநியோகத்தை துண்டிக்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.

இந்த விகாரை  மின்சார சபைக்கு மின்கட்டணமாக ஒரு மில்லியன் ஐம்பத்து நான்காயிரத்து நூற்று பதினெட்டு ரூபாவை நிலுவைப்பணமாக செலுத்த வேண்டியிருப்பதாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன