முன்னாள் ஓமன் தூதுவர் Ameer Ajwad எழுதிய இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு உறவு நூல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகமும் ஓமன் நாட்டின் முன்னாள் தூதுவருமான ஓ.எல். அமீர் ஜாவத் Ameer Ajwad அவர்களினால்  எழுதப்பட்ட  Sri Lanka – Oman Relations  இலங்கை – ஓமன் உறவுகள் என்ற நூல் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்காரவிடம் சமீபத்தில் கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை குறிப்பிடும் இந்நூலில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர்கள் தொடர்பான  உறவுகள் பற்றிய அத்தியாயமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன