நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் அலுவலகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கடும் வரட்சி காரணமாக, நாளாந்தம் பொதுமக்களுக்கு தேவைப்படும் நீரை சுத்திகரித்து வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் , அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெப்பமான காலநிலையினால் நீர் மூலங்களின் நீரின் அளவு குறைந்து வருவதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன