கிழக்கு மாகாண ஆளுநர் ,இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இரா. சம்பந்தனின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

ஆளுநருடன்  அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வர னும் கலந்துகொண்டனர் .

பாராளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன