இரண்டு திணைக்களங்கள் மூடப்படுகின்றன

இரண்டு அரச திணைக்களங்கள் மூடப்படுவதாக அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அமைக்கப்பட்டதைத்தொடர்நது உள்ளக வர்த்தக திணைக்களம் இவ்வாறு மூடப்படும் திணைக்களங்களில் ஒன்றாகும்.

இதேபோன்று 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட ‘தொலைத்தொடர்புத் திணைக்களம் ‘ இவ்வாறு கலைக்கப்படும் மற்றொரு திணைக்களமாகும்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன