யாழ்ப்பாணத்தில் புத்தாக்க கண்காட்சி

புத்தாக்க கண்காட்சி யாழ்.கலாசார மத்திய நிலையத்தில் இன்று (03) ஆரம்பமாகியுள்ளது.
கண்காட்சிகாலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை பொது மக்களுக்காக திறந்திருக்கும்.

கண்காட்சி ஞாற்றுக்கிழமை இடம்பெறுள்ளது..

கண்காட்சியில் பல வகையான தொழில்நுட்ப கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன