மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைவரக்கூடிய இந்தியாவின் “ககன்யான்” திட்டம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிஇ மீண்டும் பூமிக்கு கொண்டு வரக்கூடிய ககன்யான் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக விண்வெளி வீரர்கள் தயார் செய்யப்பட்டு, விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என எதிர்பாரக்கப்படுகிறது..
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அண்மையில், சந்திரயான்-3, ஆதித்யா-டு1 திட்டங்ககளை வெற்றிகரமாக முன்னெடுத்தது. அந்த வரிசையில் இந்த திட்டத்தையும் இஸ்ரோ மேற்கொண்டுள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன