பாடகி உமாரா சின்ஹவன்சா மன்னிப்பு கோரினார்

லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2023 கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க விழாவில் தான் பாடிய தேசிய கீதத்தால் எவரது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக பாடகி உமாரா சின்ஹவன்சா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன