நீர்ப்பாசனத் திணைக்கள தமிழ் பண்பாட்டுக்கழக வாணி விழா

நீர்ப்பாசனத் திணைக்கள தமிழ் பண்பாட்டுக்கழகத்தினால் ஆண்டு தோரும் மிக விமர்சையாக கொண்டாப்படும் வாணி விழா ,இம்முறையும் சிறப்பாக நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திணைக்கள பொறியியலாளர் திரு. ந. யோகராஜா தலைமையில் ,திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் விழா இன்று (19) நடைபெறவுள்ளது  இந்நிகழ்வில் நீர்பாசனத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அஜித் குணசேகர விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன