சீனா சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிரப்பும் நிலையம்

சீனா சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் நிரப்பும் நிலையம் மத்தேகொடை பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது.
அங்கு எரிபொருள் விற்பனை தற்போது இடம்பெற்று வருவதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். சினோபெக் எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூலம் பெற்றோல் மற்றும் டீசல் தற்போதைய விலையை விட 03 ரூபா குறைவான விலையில் சிபெட்கோ கிளைகள் மூலம் சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சினோபெக் நிறுவனம் அண்மையில் இலங்கையில் தனது எரிபொருள் விநியோக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. இதற்கமைவாக அடுத்த மாதம் 150 நிரப்பு நிலையங்களின் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன