கொழும்பு மாவட்டத்தில் 8 தொடர்மாடிக் கட்டிடங்கள் அனர்த்த நிலையில்..

கொழும்பு மாவட்டத்தில் 8 தொடர்மாடிக் கட்டிடங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகும் நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் ஆய்வுகளை மேற்கொண்ட தொடர்மாடிகள் தொடர்பில் வீடுகள் அடங்கலாக 27 கட்டிடங்கள் அபாய நிலையில் இருப்பதாக நிறுவகம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் கே.ஜி.விஜேசூரிய குறிப்பிட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன