கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில்  அமைச்சர் ஜீவன் தொண்டமான்இமுன்னால் மாகாண சபை உறுப்பினர்கள்இமுன்னால் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்இதிணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திரு செந்தில் தொண்டமான் சமிபத்தில் ஆளுனராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன