இணையவழி மூலம் வாக்காளர் இடாப்பில் பதிவுகளை மேற்கொள்ள வசதி

2023 ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் இணையவழி மூலம் வாக்காளர் பதிவுகளை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

WWW.ELECTIONS.LK   என்ற அணையதளத்தில் பிரவேசிப்பதன் மூலம் பதிவுகளை  மேற்கொள்ள முடியும்  என்று தேர்தல்  ஆணையாளர் நாயகம் சமன் சிரி ரட்னாயக்கா தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சீராய்வு பணிகள் இந்த நாட்களில் இடம்பெற்று வருவதாகவும்இ அதற்கான படிவம் கிராம கிராம உத்தியோகத்தர்களுக்கு   வழங்கப்பட்டுள்ளதாகவும்   திருத்தப் பணிகள் எதிர்வரும் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன