அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைரமயில் பாராளுமன்றம் இன்று காலை கூடியது. இதன் போது  அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில்  பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய, முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் தனது  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை  இழந்ததையடுத்து  ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன