அமேசன் நதி வரலாறு காணாத அளவில் வறட்சியில்

பிரேசிலின் முக்கிய நதியான அமேசான் நதி வரலாறு காணாத அளவில் வறட்சியடைந்துள்ளது. இது உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாட்டில் உள்ள அமேசான் நதியில் நீர்மட்டம் குறைந்ததன் விளைவாக அதன் கிளை நதிகளிலும் தண்ணீர் கடுமையாக குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 100க்கும் அதிகமான டொல்பின்கள் வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

பிரேசிலின் முக்கிய நகரமான மனாஸில் கடந்த ஆண்டு இதே சமயம் நீர்மட்டத்தின் அளவு 17.60 மீட்டராக இருந்தது. இது தற்போது 13.59 ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வறட்சி கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதது என்று பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Brazil Sets Up Task Force For Unprecedented Drought In Amazon – Environment Minister

Brazil’s government is preparing a task force to provide emergency assistance to inhabitants in the Amazon region hit by a severe drought that has impacted the rivers that are their life support, Environment Minister Marina Silva said.

Low river levels and hotter waters have killed masses of fish seen floating on river surfaces, contaminating the drinking water, she said.

Some 111,000 people have been affected in a region where a much of the population’s protein comes from fishing, which will be suspended for some time, she added.

The civil defense agency warned that the drought could eventually impact up to 500,000 people in the Amazon.

The Port of Manaus website said the Rio Negro’s water level fell by an average of 30 centimeters (11.8 inches) a day since mid-September and stood at 16.4 meters (54 feet) on Wednesday, about six meters below its level on the same day of last year.

The federal task force would be airlifted by the Air Force to the states of Amazonas and Acre with water, food, medicines and other resources, Silva said.

The government also allocated 140 million reais ($27.76 million) to dredging rivers and ports in the region to keep transport flowing when water levels drop, she added.

The drought in the Amazon, like the flooding in the south of Brazil, results from the El Niño phenomenon, which warms the surface water in the Pacific Ocean. This year the impact has been greater than normal, weather experts say.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன