இன்றைய (25) வெளி நாட்டு நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (25.10.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை

2023 ஒக்டோபர்25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது…

மன்னார், சிலாவத்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரண்டு மாடிக் கட்டிடம்

மன்னார் சிலாவத்துறை மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட”குவைத் ஸகாத்”  (Kuwait Zakath) நிறுவனத்தினால் புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று (23) நகர அபிவிருத்தி…

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ ஆய்வு வேலைத்திட்டம்

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) முழுமையான நிதிப் பங்களிப்புடனும், தேசிய ஜனநாயக நிறுவனத்தின் (இலங்கை) (NDI) தொழிநுட்ப மற்றும் ஒருங்கிணைப்பு…

இலங்கையில்உள்ளஉயரியநிறுவனத்தில்பயிற்சிபெறுவதற்குக்கிடைத்திருக்கும்சந்தர்ப்பம்அரியவாய்ப்பு

2023/2024 ஆம் ஆண்டுக்காக இலங்கை பாராளுமன்றம் மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் இணைந்து பாராளுமன்றத்தில் வழங்கும் புதிய வரையறுக்கப்பட்ட உள்ளிருப்புப் பயிற்சித்…

வெளி நாட்டு துப்பாக்கியுடன் பெண் ஒருவர் கைது

இங்கிரிய, அரகாவில பிரதேசத்தில் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அரகாவில பிரதேச இங்கிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு…

இன்றைய (24) வெளி நாட்டு நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (24.10.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் – 24.10.2023

இலங்கை நகரங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது

பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஒக்டோபர் 24ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 24ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின்…

இன்றைய (23) வெளி நாட்டு நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (20.10.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: