வடமாகாணத்தை கேந்திரமாகக்கொண்டு இலங்கையின் இரண்டாவது தெங்கு முக்கோணம் இந்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு.ரமேஷ் பத்திரன தெரிவி
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை முதலானவற்றை கேந்திரமாகக்கொண்டு தெங்கு முக்கோணம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு இந்த தெங்கு முக்கோணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.