போதை மாத்திரைகள் ,போதை பொருள் அடங்கிய சிகரெட்டுகளுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது

போதை மாத்திரைகள் போதை பொருள் அடங்கிய சிகரெட்டுகளுடன் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது

மன்னாரில் இரு இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருள் அடங்கிய சிகரெட்டுடன் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது எநய்யப்பட்ட இவர்கள் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயது இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர்களிடமிருந்து DAVIDOFF சிகரெட் 09,PREGAB 150mg card 04 Tablet 40,GABIN 75 mg card 12 Tablet 120 கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன