பிரபல நடிகர் ஜெக்சன் அண்டனி காலமானார்

இலங்கை திரையுலக பிரபல நடிகர் ஜெக்சன் அண்டனி காலமானார்.
கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,இவர் இன்று (09) அதிகாலை காலமானார். இறக்கும் போது 65 வயது
நடிகராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் எழுத்தாளராகவும், அறிவிப்பாளராகவும் செயலப்பட்ட இவர், வரலாற்று ஆய்வு துறைகளில் செயல்பட்ட ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன