பண்டாரவளை பதுளை பிரதான வீதியில் நான்கு அடி வெள்ளம்

மலையகப்பகுதியில் இன்று(15) பெய்த கடும் மழையினால் நுவரெலியா பண்டாரவளை உள்ளிட்ட பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரில் விகாரைக்கு முன்பாக கொழும்பு பதுளை பிரதான வீதியில் சுமார் நான்கு அடி வரை நீர் நிரம்பியது.

அவ்வீதியுடனான போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தப்பட்டது. குறித்த பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் வௌ்ளநீ​ர் உட்புகுந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன