கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் பொருட்டு ‘ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு’ ஒன்று திருகோணமலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் திறக்கபட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனை(16) திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.