ஜனாதிபதியின் பொறுப்பில் ஆறு அமைச்சுக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் தற்போது உள்ள அமைச்சுகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளன
அவை பின்வருமாறு:

  1. பாதுகாப்பு அமைச்சு
  2. நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு
  3. தொழில்நுட்ப அமைச்சு
  4. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு
  5. முதலீட்டு மேம்பாடு அமைச்சு
  6. சுற்றாடல் அமைச்சு
    முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளதால், அவர் வகித்த அமைச்சு பொறுப்பு தற்போது ஜனாதிபதியின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன