சர்வதேச சிறுவர் , முதியோர் தினம் இன்று

சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகி

சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கோண்டு  14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் அக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது.

இதேவேளை முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 60 வயதினை கடந்த இவர்களது வழிகாட்டுதல் இளம் தலைமுறையினருக்கு மிக அவசியம். உலகில் 2050ல் முதியோர் எண்ணிக்கை 150 கோடியாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
60 வயதினை கடந்த இவர்களது வழிகாட்டுதல் இளம் தலைமுறையினருக்கு மிக அவசியம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன