கொச்சிக்டை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189ஆவது வருடாந்த உற்சவ திருப்பலி….

கொழும்பு கொச்சிக்டை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189ஆவது வருடாந்த உற்சவத்திற்கு இணைவாக இன்று (13) மும்மொழிகளிலும் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது.

மாலைநேர தேவ ஆராதனை நேற்று இரவு 7.00 மணியளவில் கொழும்பு மறைமாவட்டப் பேராயர் அதி வணக்கத்துக்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறும்.

மாலை 5.30 இற்கு பரிசுத்த அந்தோனியார் அடிகளின் திருச்சொரூப பவனி ஆரம்பமாகும். இரவு 8.00 மணிக்கு கொழும்பு பேராயர் தலைமையில் பரிசுத்த அந்தோனியார் திருச் சொரூபத்தைக் கொண்டு ஆசிர்வாதம் வழங்கப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன