எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத்தின் பதவிக் காலம் நீடிப்பு

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றத்தின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த வர்த்தமானி அறிவித்தலை வெயிட்டுள்ளார்..

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன