அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார். அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ,டெல் அவிவின் பென் குரியன் விமான நிலையத்தில் வரவேற்றார்.
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை அன்புடன் அரவணைத்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.