ஆரோக்கியத்தில் சிறுதானியங்கள்’ என்ற தலைப்பில் பொது மக்களின் நலன்கருதி விழிப்புணர்வு நிகழ்வு நாளை மறுதினம் (27)யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கலாசார மண்டபத்தில் 27 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
யாழப்பாணம் விஞ்ஞான சங்கத்தின் மருத்துவ விஞ்ஞான பிரிவின் ஒருங்கமைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.இதன் போது இலவச குரக்கன் கூழ் விநியோகமும் இடம்பெறவுள்ளது.