ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாதனை

ஆறு பந்துகளுக்கு 6 சிக்ஸர் அடிப்பதே பெரும் சாதனையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒரே ஓவரில் 7 சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது இந்தியாவில் ஐபிஎல் போட்டி போன்று கேபிஎல் என்ற பெயரில் 20 ஓவர் போட்டி நடைபெற்றது. இதில் Abasin Defenders  அணிக்கு எதிராக களமிறங்கிய Shaheen Hunters  அணியின் தலைவர் Sediqullah Ata  19ஆவது ஓவரில் சிக்சர் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

அமிர் ஸஸாய் வீசிய அந்த ஓவரின் முதல் பந்து நோ பாலாக அமைந்த நிலையில் அதனை சிக்ஸருக்கு அடித்து சாதனை படைத்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன