‘அஸ்வெசும’ குறித்த அனைத்து விபரங்களையும் 1924 என்ற துரித தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள அரசாங்கம் வசதி செய்துள்ளது.
வார நாட்களில் காலை 9 மணி முதல் 4.00 மணி வரை தகவல்களை இவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள நிதி நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஊனமுற்றோர், முதியோர் சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்