அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான ஜக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லா பிரேரணையில் இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள கையெழுத்திடவுள்ளனர்.
பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜக்கிய மக்கள் சக்தி செயற்குழு சமீபத்தில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..