வானூர்திமூலம் ஏற்றிச்செல்லல் (திருத்த) சட்டமூலம்

வானூர்திமூலம் ஏற்றிச்செல்லல் (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட “வானூர்திமூலம் ஏற்றிச்செல்லல் (திருத்தம்)” சட்டமூலத்தில் கடந்த 14ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேர்தன (18) சபையில் அறிவித்தார்.

இதற்மைய இச்சட்டமூலம் 2023ஆம் ஆண்டு 08ஆம் இலக்க வானூர்திமூலம் ஏற்றிச்செல்லல் (திருத்த) சட்டமாக 2023 ஜூலை 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன