நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் இடங்களை முற்றுகையிடுவதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடம் முதல் தடை செய்யப்பட்டுள்ள இந்த பொருட்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு இன்று முதல் இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் சுபுன் எஸ்.பத்திரன தெரிவித்துள்ளார்