லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) 2023 கிரிக்கெட் போட்டித் தொடரின் தொடக்க விழாவில் தான் பாடிய தேசிய கீதத்தால் எவரது மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாக பாடகி உமாரா சின்ஹவன்சா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.