சீரான வானிலை

2024 பெப்ரவரி 10ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2024பெப்ரவரி 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டத

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.