கொரிய குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் சபாநாயகருடன் சந்திப்பு

கொரிய குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மியோன் லீ (ஆலைழn டுநுநு) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்ற கட்டிட தொகுதியல் அண்மையில் (03) சந்தித்தார்.

பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில்இ இலங்கையின் விவசாயத்துறையுடன் தொடர்புபட்ட ஆய்வு மற்றும் அபிவிருத்திகளுக்கு ஆதரவளிப்பது பற்றிய தூதுவர் வலியுறுத்தினார்.

அத்துடன்இ முழுஐஊயு மூலம் வழங்கப்படும் ஆதரவுகள்இ கல்விக்கான ஆதரவுகள்இ போக்குவரத்துஇ நீர் முகாமைத்துவம் மற்றும் சுகாதாரம் போன்று கிராமப்புற அபிவிருத்தி என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்னவும் இதன்போது கலந்துகொண்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன