உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடருக்கான தகுதிகாண் போட்டி

உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடருக்கான தகுதிகாண் போட்டிக்கான பயிற்சிப்போட்டிகள் இன்று (13) ஸிம்பாப்வேயில் ஆரம்பமாகின்றன.

இன்று ஐந்து போட்டிகளில் நடைபெறவுள்ளன. இதில் இலங்கை அணிக்கும் நெதர்தலாந்து அணிக்கும் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 12.30இற்கு ஆரம்பமாகும்.

இரண்டு பயிற்சி போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது. தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன