கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான்இமுன்னால் மாகாண சபை உறுப்பினர்கள்இமுன்னால் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்இதிணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திரு செந்தில் தொண்டமான் சமிபத்தில் ஆளுனராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது