யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டுக்கான சான்றிதழ் மற்றும் டிப்ளோமா தர கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதுதொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0212 220 028 மற்றும் 0212 222 358 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என கல்லூரியின் பணிப்பாளர் தம்பிப்பிள்ளை பாஸ்கரராஜா தெரிவித்துள்ளார்.