கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை முடிவுகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் தற்போத கணினிமயமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன
பின்னூட்டம் *
பெயர் *
மின்னஞ்சல் *
இணையத்தளம்
Save my name, email, and website in this browser for the next time I comment.
Δ