இஸ்ரேல் பிரதமர் ,அமெரிக்க ஜனாதிபதியை அன்புடன் அரவணைத்து வரவேற்றார்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளார். அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ,டெல் அவிவின் பென் குரியன் விமான நிலையத்தில் வரவேற்றார்.

இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை அன்புடன் அரவணைத்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன