ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை சீனா செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சீன அரசாங்கத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.
Belt and Road முயற்சியின் 10வது ஆண்டு உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார்.